×

துப்பட்டா போட்டு மறைச்சாலும் மறையாது போல... கட்டுக்கடங்காத கவர்ச்சி நடிகை!

பார்ட்டி உடையில் கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

அதன் பின்னர் அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார். ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக  கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. .

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஷாலு, தற்போது டைட்டான பார்ட்டி உடையில் மோசமான கவர்ச்சியை காட்டி செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த இணையவாசிகள் துப்பட்டா போட்டு மறைமா அசிங்கமா இருக்கு என கூற அப்படி மறைத்தாலும் மறையாது என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News