×

இன்னும் கொஞ்சம் தூக்கிக்கோ... அப்போ தான் லைக்ஸ் நிறைய வரும்!

ஷிவானி வெளியிட்டுள்ள சமீபத்திய போட்டோவிற்கு குவியும் விமர்சனம்

 

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன். மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.

சமீபநாட்களாகவே மாலை 4 மணி ஆனால் போதும் ஷார்ப்பாக ஒரு போட்டோவுடன் ஆஜர் ஆகிவிடுகிறார் ஷிவானி . கவர்ச்சியை வாரி இறைத்து சோஷியல் மீடியாவில் தற்போதைய சென்ஷேஷ்னல் கவர்ச்சி கன்னியாக பார்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது 3 வயசு பாப்பாவிற்கு போடும் ட்ரஸ் போன்று தம்மாத்துண்டு உடை அணிந்து காட்டக்கூடாததையெல்லாம் காட்டியுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் மோசமாக கமெண்ட் அடித்து கழுவி ஊற்றியுள்ளதை நீங்களே பாருங்கள்..

View this post on Instagram

Cloudy evening and a Cup of Coffee ☕️🤎

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

From around the web

Trending Videos

Tamilnadu News