×

உடம்பில் ஒட்டு துணி இல்ல... அப்பட்டமா காட்டி நின்ற டிக்டாக் இலக்கியா!

கட்டுக்கடங்காத கவர்ச்சியில் டிக்டாக் இலக்கியா

 

டிக்டாக் ஆப் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் பேமஸ் ஆகினர். அதிலும் கவர்ச்சியை காட்டி பிரபலமான ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் அதன் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் நுழைந்து வருகிறன்றனர்.

அந்தவகையில் காட்டு கவர்ச்சிக்கு பெயர் போன  டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில்   ‘நீ சுடாம வந்தியா’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க அட்லட் காமெடி ஜானரில் உருவாகிறது. அத்துடன் அம்மணி பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேட்டி ஓன்றில் கூட " நான் ரகடான  பொண்ணு பிக்பாஸிற்கு சென்றால் நிச்சயம் வனிதா போன்று நடந்துகொள்வேன் என வெளிப்படையாக கூறியிருந்தார். இந்நிலையில்  டிக்டாக்கில் காட்டிய கவர்ச்சியை விட பல மடங்கு அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது உடம்பில் ஒட்டு துணி போடாமல் உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு பங்கமாக போஸ் கொடுத்து தன் மானத்தை கப்பலேற விட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தின் லிங்க்: https://www.instagram.com/p/CEwJVgfjMWL/

From around the web

Trending Videos

Tamilnadu News