×

முன்னழை இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்ட இலக்கியா - காறித்துப்பும் இன்ஸ்டாவாசிஸ்!

டிக்டாக் இலக்கியா வெளியிட்ட கன்றாவியான புகைப்படம்

 

டிக்டாக் ஆப் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் பேமஸ் ஆகினர். அதிலும் கவர்ச்சியை காட்டி பிரபலமான ஒரு சிலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வீடு தேடி வந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டாலும் அதன் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் நுழைந்து வருகிறன்றனர்.

அந்தவகையில் தற்ப்போது காட்டு கவர்ச்சிக்கு பெயர் போன  டிக்டாக் இலக்கியா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க அட்லட் காமெடி ஜானரில் உருவாகிறது.

படத்தின் டைட்டில்  ‘நீ சுடாம வந்தியா’ என்பது தான். இதில் ஹீரோவாக விக்கி  என்பவர் நடிக்க கொரோனா லாக்டவுனிற்கு பிறகு படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகிறது. இலக்கியாவின் கவர்ச்சி திரையில் கட்டுப்பாடில்லாமல் இருக்கும் என்பதால் 18+ வாசிகள் மிகவும் ஏதிர்பார்பில் உள்ளனர்.

இதற்க்கிடையில் சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது ஆபாச நடிகைகளுக்கு இணையாக காட்டு கவர்ச்சியில் இறங்கி மோசமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலக்கியா தற்ப்போது கன்றாவியான உடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை " ஐ லவ் சிறுமலை" என இரட்டை அர்த்தத்துடன் பதிவிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார். இதை கண்டு பதறிய சில டீசண்டான இணையவாசிகள்.. யார் யாருக்கோ கொரோனா வருது... உனக்கு வந்து போகமாட்றியே என சாபம் விட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News