×

தம்பி ராமையா மகனுடன் உல்லாசமாக ஊர் சுற்றும் யாஷிகா - சிக்கிய வீடியோ!

யாஷிகா - உமாபதி ராமையா வீடியோ இணையத்தில் வைரல்

 

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் யாஷிகா காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியுடன் காதல் வலையில் விழுந்துள்ளதாக கோலிவுட்டில் கிசு கிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்ப்போது பார்ட்டி ஓட்டல் ஒன்றில் இரவு நேரத்தில் இருவரும் நடந்துவரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.. இவர் இருவரும் ஜோடி சேர்ந்து  ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தில் நடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மயக்கம் தான் இந்த சம்பவங்களுக்கு காரணம்..

From around the web

Trending Videos

Tamilnadu News