×

உடல் மட்டும் தான் குறைஞ்சு இருக்கு மத்ததெல்லாம் அப்படியே தான் தான் இருக்கு!

யாஷிகா ஆனந்த் கிளாமர் போஸ்

 
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் யாஷிகா தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் சூப்பர் கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், "இந்தியாவில் பிறந்த லோ பட்ஜெட் மியா கலீஃபா" என கமெண்ட் அடித்துள்ளார். மற்றொருவர், உங்களது உடல் மட்டும் தான் ஒல்லியாகி இருக்கு மற்றதெல்லாம் அப்படியே தான் இருக்கு... உங்களோட ஃபிட்னஸ் டெக்னீக் கொஞ்சம் சொல்ல முடியுமா? என்று மார்க்கமாக கேட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News