Categories: latest news

டிரஸ் போட மறந்துட்டீங்களா!.. வெறும் உள்ளாடை தான் இருக்கு.. ஆண்ட்ரியாவின் ஹாட் பிக்ஸ்..!

Actress Andrea : சென்னையில் பிறந்து வளர்ந்த ஆண்ட்ரியா இளம் வயது முதலே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவர். முதன்முதலாக ஒரு காபி விளம்பரத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் பாடகியாக தமிழ் திரையுலகில் ஏகப்பட்ட பாடல்களை பாடி இருக்கின்றார்.

அந்நியன் திரைப்படத்தில் வெளிவந்த ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ என்ற பாடல் தான் ஆண்ட்ரியா பாடிய முதல் பாடல். அதன் பிறகு தனது தனித்துவமான குரல் மூலமாக பல பாடல்களை பாடி இருக்கின்றார்.

பாடகியாக பிஸியாக இருந்த ஆண்ட்ரியா 2007 ஆம் ஆண்டு பச்சைகிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட பாடல்களை பாடி இருக்கின்றார். கடந்த 20 வருடங்களாக இவர் சினிமா துறையில் ஜொலித்து வருகின்றார்.

தற்போது 38 வயதாகும் ஆண்ட்ரியா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வருகின்றார். வெளிநாடுகளுக்கு அவ்வப்போது சென்று கான்செட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்.

தற்போது தமிழில் பிசாசு திரைப்படத்தின் 2-வது பாகத்திலும், நோ என்ட்ரி என்கின்ற திரைப்படத்திலும் நடித்து முடித்து இருக்கின்றார். மேலும் கவினுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார்.

இப்படி பாடல் ஒரு பக்கம் நடிப்பு ஒரு பக்கம் என்று பிஸியாக இருந்து வரும் ஆன்ட்ரியா அவ்வபோது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வார். அந்த வகையில் தற்போது வெளிநாட்டிற்கு சென்றிருக்கும் ஆன்ட்ரியா வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து அந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மேல டிரஸ் போடுவதற்கு மறந்து விட்டீர்களா ஆண்ட்ரியாவை என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.

Published by
ramya suresh