Categories: latest news

அரை டவுசரில் லெக் பீஸ் காட்டும் பூஜா ஹெக்டே!.. காஜி ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்!…

Pooja Hedge: பெங்களூரை பூர்வீகமாக கொண்டாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. கல்லூரியில் படிக்கும்போதே நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. இவரை முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் மிஷ்கின்தான். ஜீவா ஹீரோவாக நடித்த முகமூடி படத்தில் நடிக்க வைத்தார்.

இந்த படம் ஹிட் அடிக்கவில்லை என்பதால் ஆந்திரா பக்கம் போய் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார். இடையிடையே ஹிந்தி படங்களிலும் நடித்தார். விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தார். இந்த படத்தில் விஜய் – பூஜா ஹெக்டே ஜோடி ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மகேஷ்பாபு, பிரபாஷ், ஜூனியர் என்.டி.ஆர், நாக சைத்தன்யா என பல தெலுங்கு ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். சமீபகாலமாக பாலிவுட்டில் நுழைந்து ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.

தமிழில் அஜித் நடித்து ஹிட் அடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதை தொடர்ந்து அவருக்கு ஹிந்தியில் தொடர் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே, தெலுங்கில் இவருக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே போட்டி இருந்தது.

இப்போது இந்த போட்டி பாலிவுட்டிலும் தொடர்கிறது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்திலும் பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்திலும் அம்மணிதான் கதாநாயகி. இந்நிலையில், அரை டவுசரை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

2 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

2 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

7 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

10 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

10 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

12 hours ago