Categories: latest news

நல்லாத்தான இருந்த!.. ஓவர் டோஸ் கவர்ச்சி காட்டி அதிர வைத்த தன்யா!.. நீயுமா?…

Actress Tanya: மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் இந்த தன்யா. தாத்தா நடிகராக இருந்ததால் தன்யாவுக்கும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பரதநாட்டியும் உள்ளிட்ட நடனங்களை கற்றுக்கொண்டார். சென்னையில் இவரின் நாட்டிய நடன நிகழ்ச்சி பல முறை நடந்திருக்கிறது.

மிஷ்கினின் இயக்கத்தில் இவர் நடிப்பதாக இருந்தது. இவரின் நிஜப்பெயர் அபிராமி. மிஷ்கின் கேட்டுகொண்டதால் தன்யா என மாற்றிக்கொண்டார். ஆனால், அந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. அதன்பின்னர் மொழி பட இயக்குனர் ராதா மோகன் இவரை பிருந்தாவனம் படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன்பின் சசிக்குமாருடன் பலே வெள்ளையத்தேவா என்கிற படத்தில் நடித்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் படத்தில் நடித்தார். நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி ஸ்டாலுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். மேலும், மாயன், ட்ரிகர், அகிலன், ரசவாதி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இப்போது அருண் விஜய் நடித்துள்ள வரும் ரெட்ட தல படத்திலும் தன்யா நடித்திருக்கிறார். துவக்கத்தில் டீசண்ட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இப்போது அவரிடம் படங்கள் எதுவும் கையில் இல்லை. இப்படியே போனால் வாய்ப்புகள் வராது என புரிந்துகொண்ட தன்யா கவர்ச்சியில் இறங்கிவிட்டார்.

மிகவும் கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரின் ஃபாலோயர்ஸ் நீயுமா?.. நல்லாத்தான இருந்த.. என்கிற ரீதீயில், கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago