Categories: latest news

அம்மா ஆன பின்னாலும் அம்சமாத்தான் இருக்கீங்க!.. தூக்கலான கிளாமரில் ஆலியா பட்!..

Alia Bhatt: பாலிவுட் இளவரசியாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஹிந்தி சினிமாவில் பல படங்களை தயாரித்த மகேஷ் பட்டின் மகள் இவர். இவரின் அம்மா சோனி ராஷ்டன் பிரிட்டிஷ் நடிகையாக இருந்தவர். இவர் காஷ்மீரை சேர்ந்தவர். அப்பா பிரபல தயாரிப்பாளராக இருந்தாலும் அவரின் நிழலில் ஆலியா வளரவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை.

முழுக்க முழுக்க அம்மாவால் வளர்க்கப்பட்டவர் இவர். பள்ளியில் படிக்கும்போதே நடனத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அதுதான் அவரை பின்னாளில் நடிகையாக மாற்றியது. முதல் படமே ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.

முதல் படத்தில் இணைந்து நடித்ததாலோ என்னவோ ரன்பீர் கபூருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் மூன்று படங்களில் இணைந்து நடித்தார்கள். அதிலும் பிரம்மாஸ்திரா படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போதும் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ரன்பீர் கபூரை திருமணமும் செய்து கொண்டார்.

ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஒரு குழந்தைக்கும் தாயாக மாறினார். குழந்தையை பார்த்துக்கொள்ளும் கடமை இருப்பதால் கடந்த சில வருடங்களாக ஆலியா சினிமாவில் நடிக்கவில்லை. அதேநேரம், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆலியா பட எங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘அம்மா ஆனாலும் இன்னும் அழகாகவே இருக்கீங்க’ என ஜொள்ளுவிட்டு வருகிறார்கள்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

11 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago