Divya Bharathi: கோவையிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் திவ்யா பாரதியும் ஒருவர். பண்ணாரி அம்மன் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்திருக்கிறார். கல்லூரி படிப்புக்கு பின் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். பல பேஷன் ஷோக்களிலும் கலந்துகொண்டார்.
அதைத்தொடர்ந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். பிரின்ஸ் ஆப் கோயம்பத்தூர் என்கிற அழகிப்பட்டமும் இவருக்கு கிடைத்தது. மாடலிங் துறையில் சில வருடங்கள் இருந்த திவ்யாவுக்கு சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது. அப்படி இவர் முதலில் நடித்த திரைப்படம்தான் பேச்சுலர்.
ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் திவ்யாவுக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாகவே நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன் ராவுடன் மதில் மேல் காதல் என்கிற படத்தில் நடித்தார். ஆசை என்கிற படத்தில் கதிருக்கு ஜோடியாக நடித்தார். இந்த 2 படங்களுமே வெளியாகவில்லை.
அதன்பின் மீண்டும் ஜிவி பிரகாஷுடன் இணைந்து கிங்ஸ்டன் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஜிவி பிரகாஷே சொந்தமாக தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனவே, இந்த படத்தை எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கிறார்.
ஒருபக்கம், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளுகிளுப்பான ஆடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி போட்டோக்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்து வருகிறார். அந்தவகையில், உள்ளாடையுடன் செல்பி எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காஜி ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்து வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…