Connect with us

ACTRESS GALLERY

கைவச்ச ஜாக்கெட் தெரியும்!.. இதென்னம்மா கைவச்ச பிரா!.. சூர்யா ஜோடி சூட்டை கிளப்புறாரே!..

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி படுதோல்வியை சந்தித்த கங்குவார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி. தமிழ் சினிமாவுக்கு முன்னதாகவே தெலுங்கில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார்.

இந்தி நடிகை அன இவருக்கு இன்ஸ்டாகிராமில் 61 மில்லியன் ரசிகர்கள் அதாவது சுமார் 6 கோடி பேர் ஃபாலோயர்களாக உள்ளனர். பிகினி உடை அணிந்தும் படு கவர்ச்சியாக ஆடைகளை உடுத்தியும் எந்த அளவுக்கு குறைத்து உச்சத்தை காட்ட முடியுமோ அந்த அளவுக்கு தனது தேகத்தை வெளிக்காட்டியே இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய இளவரசியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.

லேட்டஸ்டாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ஏகப்பட்ட இளைஞர்களுக்கு காய்ச்சலே வந்துவிடும் அளவுக்கு உச்சகட்ட கிளாமரில் போஸ் கொடுத்து லைக்குகளை தட்டி தூக்கி உள்ளார்.

சூர்யாவின் கங்குவா படத்திலேயே முதல் பாடலில் இவர் போட்ட கவர்ச்சி ஆட்டத்தை சிறுத்தை சிவா 3dயில் காட்டி கல்லா கட்ட நினைத்தார். ஆனால் ”யோ யோ புடிச்சது நான் தான்.. யோ யோ முடிச்சது நான் தான்” என மோசமான வசனத்தை கொடுத்து தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டார் சிறுத்தை சிவா.

கல்கி 2898 ஏடி திரைப்படம் 1000 கோடி வசூல் ஈட்டிய நிலையில், தென்னிந்தியாவில் இன்னமும் திஷா பதானிக்கு பயங்கர கிராக்கி உள்ளது. இந்நிலையில், கை வைத்த பிராவை போட்டுக் கொண்டு மிரர் செல்ஃபி எடுத்து வெளியிட்டு இளைஞர்களை பெருமூச்சு விட வைத்துள்ளார் திஷா பதானி.

டைகர் ஷெராஃப்பை காதலித்து வருவதாக பாகி 2 மற்றும் பாகி 3 படங்கள் வெளியாகும் போது கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால், அதன் பின்னர் அவரை கழட்டிவிட்டு வேறு ஒரு பாய் ஃபிரெண்டுடன் சுற்றி வருகிறார் என மைக்கேல் என்பவர் இவரது உருவத்தை எல்லாம் பச்சைக் குத்திக் கொண்டு சுற்றிய காட்சிகளையும் பார்க்க முடிந்தது. ஆனால், அவரையும் இவர் காதலிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in ACTRESS GALLERY

To Top