மாளவிகா வந்தாலே மஜாதான்!.. இப்படி ஓப்பனா காட்டி ஏங்க வைக்கிறாரே!....

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:49  )

Malavika Mohanan: சில நடிகைகள் அதிக படங்களில் நடித்திருக்க மாட்டார்கள். ஆனால், கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டே ரசிகர்களிடம் பிரபலமாகி விடுவார்கள். ஷிவானி நாராயணன், யாஷிகா ஆனந்த் என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. அதில் ஒருவர்தான் மாளவிகா மோகனன்.

இவர் இதுவரை 4 தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். ஆனால், ரசிகர்களுக்கு இவரை தெரியும். அதற்கு காரணம் கடந்த சில வருடங்களில் சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிர்ந்த அசத்தலான கவர்ச்சி புகைப்படங்கள்தான். நல்ல உயரம், கட்டழகு என ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தவர் இவர்.

பேட்ட திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்தில் நடித்தார். அந்த படத்தில் மாளவிகாவுக்கு பெரிய வேலை இல்லை. அதன்பின் தனுஷிடம் டிவிட்டரில் வாய்ப்பு கேட்க, மாறன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஆனால், அந்த படம் ஓடவில்லை. சில வருடங்கள் எந்த படத்திலும் மாளவிகா நடிக்கவில்லை. அதன்பின்னரே பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் ஒரு வித்தியாசமான வேடம் அவருக்கு கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்திருந்தார் மாளவிகா.

ஒருபக்கம், பாலிவுட்டில் நுழைய முயற்சி செய்து வருகிறார். அதற்காக தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அவரின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டிருக்கிறது.

Next Story