அரை டவுசர்!.. மரம் ஏறும் ஹீரோயினை பார்த்து இருக்கீங்களா?.. கோமாளி நடிகையின் குரங்கு சேட்டை!..
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், பிக் பாஸ் ஆனந்தி, யோகி பாபு நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கே அரை டவுசர் உடையை அணிந்து கொண்டு அவர் மரம் ஏறும் புகைப்படத்தையும் வாலி தீவில் விடுமுறையை கொண்டாடும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை புத்துணர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
மரத்தில் ஏறி இளநீர் பறிக்கப் போறீங்களா என்றும் ஒரு இளநீரே மரம் தென்னை மரம் ஏறுதே அடடே ஆச்சர்யக்குறி என்றெல்லாம் ரசிகர்கள் கவிதைகளை கொட்டி வருகின்றனர்.
”நீ ஹாய் சொன்னா போதும்” என கோமாளி பாடலின் வரிகளை போட்டு சம்யுக்தா ஹெக்டேவிடம் ஜொள்ளு விட்டு வருகின்றனர். பூஜா ஹெக்டே போல சம்யுக்தா ஹெக்டேவும் கோமாளி படத்துக்குப் பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என நினைத்த ரசிகர்களுக்கு அதன் பின்னர் அவர் தேர்வு செய்த படங்களால் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய் விட்டார்.
தொடர் தோல்வி காரணமாக புதிதாக அவருக்கு படங்களே இல்லை என்றாலும் சம்பாதித்த காசை வைத்து ஜாலியாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சந்ததி வருகிறார் இந்த மன்மதலீலை படம் நடிகை.
டெலிபோன் பூத்தில் நின்று கொண்டும், மோட்டல் வெளியே நின்று போஸ் கொடுத்தும் வெளியிட்ட புகைப்படங்களுக்கு அதிக அளவில் லைக்குகள் குவிந்து வருகின்றன. பாலி தீவில் பிகினி தரிசனம் கிடைக்குமா? என்றும் ரசிகர்கள் ரெக்வஸ்ட் வைத்து வருகின்றனர்.