இடுப்பழக இப்படி காட்டினா நாங்க காலி!.. வாலிப பசங்களை வளைக்கும் ஷிவானி!..

தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும், மாடல் அழகியாக வேண்டும் என்கிற ஆசையில் ஆந்திராவிலிருந்து சென்னை வந்து செட்டில் ஆனவர்தான் ஷிவானி நாராயணன். ஆனால், நினைத்த எதுவும் நடக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் உண்டானார்கள். நடனத்தில் ஆர்வமுள்ள ஷிவானி ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டார். தினமும் மாலை 4 மணிக்கு இவரின் போஸ்ட் வரும். இதற்காகவே ரசிகர்கள் காத்திருக்கிருப்பார்கள். ஷிவானியும் குறை வைக்காமல் தினமும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இதன் மூலம் இவருக்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. இரட்டை ரோஜா, பகல் நிலவு என சில சீரியல்களில் திறமை காட்டினார். அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வந்தது.
அந்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. பயில்வான் பாலாவுடன் கொஞ்சம் ரொமான்ஸ் மட்டும் செய்துவிட்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் விக்ரம், டி.எஸ்.பி, நாய் சேகர் ரிட்டன்ஸ் என சில படங்களில் நடித்தார். ஆனால், அது எல்லாமே சின்ன சின்ன வேடங்கள்தான்.
இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தை கொஞ்சம் மாற்றி இருக்கிறார். அதோடு, உடல் எடையையும் கொஞ்சம் குறைத்திருக்கிறார். மேலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஷிவானி புடவையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.