பட்டனை கழட்டிவிட்டு அந்த அழகை காட்டும் ரச்சிதா!.. பசங்களுக்கு செம ட்ரீட்தான்!...

Rachitha: பெங்களூரை சேர்ந்த ரச்சிதா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் விஜய் டிவியில் பல சிரீயல்களிலும் நடித்தார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே சில கன்னட சீரியல்களில் நடித்துவிட்டு தமிழில் சூர்யகாந்தி, பிரிவோம் சந்திப்போம் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
சரவணன் மீனாட்சி பல சீசன்களாக உருவானபோதும் ரச்சிதாவே அதில் நடித்தார். மேலும், நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் இவரின் நடவடிக்கைகளை எல்லோரும் பாராட்டினார்கள். சீரியலில் அவருடன் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களேலேயே அவரை பிரிந்துவிட்டார். இப்போதும் பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். சில கன்னட, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஃபயர் என்கிற படத்தில் மிகவும் கிளாமர் காட்டி நடித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது.
மெய் நிகரே, யு ஆர் நெக்ஸ்ட் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். சீரியல் போதும் இனிமேல் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் ரச்சிதா கவர்ச்சியை கையில் எடுத்திருக்கிறார். சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், பனியன் அணிந்து சட்டை பட்டனை கழட்டிவிட்டு அழகை காட்டி ரச்சிதா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.