எந்த ஆங்கிள்ள பாத்தாலும் அள்ளுது!.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சூடேத்தும் தமன்னா..

by Murugan |   ( Updated:2025-02-13 17:30:28  )
tamannah
X

Actress Tamannah: தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தமன்னா. ரசிகர்களால் மில்க் பியூட்டி என அழைக்கப்படுபவர். ஏனெனில் ரசிகர்களை கவர்வதே அவரின் அந்த வெள்ளை நிற தோல்தான். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.


பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் பேன் இண்டியா நடிகையாக பிரபலமானார். ஹிந்தியில் நடிக்க ஆசைப்பட்டவருக்கு கிடைத்தது எல்லாம் கிளுகிளுப்பான காட்சிகளை கொண்ட வெப் சீரியஸ்தான். அதிலும், தாராளமான கவர்ச்சி காட்டி நடித்து காஜி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.


அது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் காஜி ரசிகர்களால் அதிகம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது. அப்படி வெப் சீரியஸில் தமன்னாவுடன் அடித்த விஜய் வர்மாவை தமன்னா காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது திருமணத்தில் முடியுமா இல்லை பிரேக்கப்பில் முடியுமா என்பது பின்னர்தான் தெரியவரும்.


பாலிவுட்டில் வாய்ப்புகளை பெறுவதற்காக கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், ஒரு திருமண விழாவுக்கு சென்ற தமன்னா பர்ப்பிள் கலர் புடவை மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து பலரையும் கவர்ந்துள்ளார்.


இது தொடர்பான புகைப்படங்கள் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அவரை பல ஆங்கிளிலும் வளைத்து வளைத்து புகைப்படங்களை எடுத்து காஜி ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார்கள்.




Next Story