தளதள உடம்ப காட்டி தவிக்கவிட்ட ஐஸ்வர்யா லட்சுமி.. பாத்து பாத்து சூடாகும் ஃபேன்ஸ்...
Aishwarya lekshmi: கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு கதாநாயகிகளில் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவர். சாய் பல்லவி வரிசையில் டாக்டருக்கு படித்துவிட்டு மாடலிங் துறை பக்கம் போய்விட்டார். அப்படியே சினிமாவுக்குள்ளும் நுழைந்தார். துவகக்த்தில் மலையாள திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தார்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த ஆக்சன் என்கிற படத்தில்தான் ஐஸ்வர்யா அறிமுகமானார். ஆனால், அதற்குள் தனுஷுடன் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாகிவிட்டது. அதன்பின் கேப்டன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். வந்த வாய்ப்புகளில் எல்லாம் நடிக்காமல் நல்ல கதாபாத்திரம் அமைந்தால் மட்டுமே நடிக்க சம்மதம் சொல்கிறார்.
விஷ்ணு விஷாலுடன் இவர் நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வம் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்போது மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் தக் லைப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இவர் சிம்புவுக்கு ஜோடியா என்பதெல்லாம் படம் பார்த்தால்தான் தெரிய வரும். தமிழ், மலையாளம், தெலுங்கு என எந்த மொழியானாலும் நல்ல வாய்ப்பென்றால் ஐஸ்வர்யா லட்சுமி பயன்படுத்திக்கொள்கிறார். சூரி கதையின் நாயகனாக நடித்து வரும் மாமன் படத்திலும் இவர்தான் கதாநாயகி.
ஒருபக்கம், இவரும் மற்ற நடிகைகள் போல போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு தன்னை புரமோட் செய்து வருகிறார். முன்னழகில் பாதியை மட்டும் மறைந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.