மூட வேண்டியத மூடாம மூடேத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. இப்படி ஓப்பனா இருக்கணும்!...

தனது குடும்பத்தில் பலரும் சினிமாவில் இருந்ததால் டீன் ஏஜிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜய் டியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமும் ஆடினார். அதன்பின் தொலைக்காட்சியில் ஆங்கராகவும் இருந்தார்.
சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என முயற்சிகள் செய்து வந்தார். பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அதன்பின் தனுஷின் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தார். அந்த படம் அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. மேலும், ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல நடிகையாகவும் ரசிகர்களிடம் காட்டியது.
அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். அவை எல்லாமே சின்ன சின்ன நடிகர்களுடன் ஜோடியாக மட்டுமே நடித்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மட்டுமே சில படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் நயன்தாராவை போல ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேடி நடித்தார். அப்படி அவர் நடித்ததில் கணவர் பெயர் ரணசிங்கம் படம் மட்டுமே பேசப்பட்டது. மற்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, சரியான வாய்ப்புகள் இல்லமால் ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார்.
அவ்வப்போது புதிது புதிதாக தனது புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.