உள்ள டிரெஸ் இருக்கா கண்டுபிடி!.. சைடு ஆங்கிளில் மொத்த அழகையும் காட்டும் தர்ஷா
Darsha gupta: கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடியவருக்கு ஒன்றும் அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.
சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றாலும் சின்னத்திரை சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். அதன்பின் சீரியலில் நடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் சினிமா வாய்ப்பு தேடினார். கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு தன்னை புரமோஷன் செய்து வந்தார்.
ஒருகட்டத்தில் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அதிலும் ஓவர் ஆக்ட் செய்து ரசிகர்களை சோதித்தார். அதன்பின் கவர்ச்சி கன்னி சன்னிலியோன் நடித்து உருவான ஓ மை கோஸ்ட் படத்திலும் தர்ஷா நடித்திருந்தார். ஆனால், இந்த 2 படங்களுமே பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.
எனவே, சினிமாவில் தர்ஷாவுக்கு தொடர் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சீரியல் வாய்ப்பு கொடுத்த விஜய் டிவி கதவை தட்ட குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பிக்பாஸ் வாய்ப்பை தர்ஷா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
எவிக்ஷன் ஆகி வெளியே வந்த பின் ‘என்னை மீண்டும் உள்ளே அனுப்பினால் சரியாக விளையாடுவேன்’ என பேட்டி கொடுத்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, மீண்டும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். இந்நிலையில், கோவா கடற்கரையில் ஜன்னல் வச்ச கவர்ச்சி உடையில் அழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.