மொத்த அழகும் அப்படியே தெரியுதே!.. மூடியும் மூடாம கிறங்கவைக்கும் தர்ஷா குப்தா!...

by Murugan |
darsha
X

Dharsha gupta: குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் ரசிகர்களிடம் பிரபலமானாலும் அதற்கு முன்பே விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்திருக்கிறார் தர்ஷ குப்தா. இவர் கோவையை சேர்ந்தவர். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டியிருக்கிறார். இவரின் ஆசை எல்லாம் கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிப்பதுதான்.


விஜய் டிவியில் வெளிவந்த அவளும் நானும் சீரியலிலும் நடித்தார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார். கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.


இதனாலேயே இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த படம் ஓடவில்லை. அடுத்து ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். அதன்பின் மெட்டிக்கள் மிராக்கிள் என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் வெளியாகவில்லை.


சினிமாவில் தனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என ஃபீல் பண்ணும் வேளையில்தான் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பையும் தர்ஷா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. சீக்கிரமாகவே அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அதன்பின் மீண்டும் தனக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக விளையாடுவேன் என கோரிக்கை வைத்தார்.


ஆனாலும் அது நடக்கவில்லை. தற்போது மீண்டும் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். இந்நிலையில், கண்ணாடி போல புடவை அணிந்து அழகை தூக்கலாக காட்டி தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் ட்ரீட்டாக அமைந்துள்ளது.




Next Story