வயசு பசங்க பாவம்!.. பீச்சில் மொத்த அழகையும் காட்டும் தர்ஷா குப்தா!. செம பிக்ஸ்!...

Dharsha Gupta: குக் வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. ஆனால், பல வருடங்களுக்கு முன்பே தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலானவர் இவர். கோவையை சேர்ந்த இவர் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.

ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சின்னத்திரை பக்கம் போய் சீரியலில் நடிக்க துவங்கினார். முள்ளும் மலரும் உள்ளிட்ட சில சீரியல்களில் சில வருடங்கள் நடித்தார். சீரியலில் நடிக்கும்போதே கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடத் துவங்கினார்.

அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்களால் அவருக்கு ரசிகர்களும் உண்டானார்கள். இன்ஸ்டாகிராமில் தர்ஷா குப்தா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும்போதெல்லாம் ‘அக்கா.. சூப்பர்க்கா’ என அக்கா அக்கா என சொல்லியே ஜொள்ளுவிடுவார்கள். அவர்களில் சிலருக்கு தர்ஷா ரிப்ளையும் செய்வார்.

எனவே, அவரிடம் பதில் வாங்குவதற்காக அவரின் அழகை வர்ணித்தும், அவரின் நடிப்பை பாராட்டியும் கமெண்டு போடுவார்கள். ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், அந்த 2 படங்களுமே ஓடவில்லை. எனவே, சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை. சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காகவும், இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்ஸ்களை அதிகரிப்பதற்காகவும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 2.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். இந்நிலையில்தான், கடற்கரையில் கவர்ச்சி உடையில் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டியிருக்கிறார்.
