இப்படி பண்ணியே எங்கள கவுத்துப்புட்ட!.. தளதள உடம்பை காட்டி தவிக்கவிடும் தர்ஷா!...

Dharsha Gupta: கோவையிலிருந்து சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர்தான் தர்ஷா குப்தா. ஆனால், திரையுலகில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் சின்னத்திரை பக்கம் போனார். விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்க செந்தூரப்பூவே என்கிற சீரியலில் நடித்தார்.

அதேபோல், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்கிற சீரியலிலும் நடித்தார். மேலும், அவளும் நானும், மின்னலே போன்ற சீரியல்களிலும் திறமை காட்டியிருக்கிறார். ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

சினிமாவில் நுழைவதற்காக கொஞ்சம் கவர்ச்சியாக அழகை காட்டி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களில் இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் பகிர துவங்கினார். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இவருக்கென ரசிகர்கள் உருவானார்கள்.

அக்கா. அக்கா.. என அழைத்தே இவரின் அழகை வர்ணிக்கும் காஜி ரசிகர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்பது கமெண்ட்ஸ்களை போய் பார்த்தால் புரியும். ஒருவழியாக ருத்ரதாண்டவம் என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் நடித்தார். இரண்டு படங்களுமே ஓடவில்லை.

அதன்பின் மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அந்த படம் வெளியாகவே இல்லை. பிக்பாஸ் தமிழ் 8வது சீசனிலும் கலந்துகொண்டார். ஆனால், ரசிகர்களை கவராமலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், இறுக்கமான உடையில் அழகை தூக்கலாக காண்பித்து தர்ஷா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.
