ஹஸ்பண்ட் திட்டமாட்டாரா செல்லம்!.. ஓவர்டோஸ் கவர்ச்சியில் உசுப்பேத்தும் கீர்த்தி சுரேஷ்!...
Keerthi suresh: தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில்ல் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் தேசிய விருதையெல்லாம் வாங்கியிருக்கிறார். தெலுங்கில் இவரை சிறந்த நடிகையாக பார்க்கிறார்கள். எனவே, நடிப்புக்கு தீனி போடும் நல்ல கனமான வேடங்களை அவருக்கு கொடுக்கிறார்கள். தமிழில் கூட கீர்த்திக்கு அப்படிப்பட்ட வேடங்கள் கிடைப்பதில்லை.
தமிழில் மிகவும் செலக்டிவ்வான கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். இயக்குனர் அட்லி தயாரித்த பேபி ஜான் படத்திலும் கீர்த்தி நடித்தார். அட்லி தமிழில் இயக்கிய தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் இது. ஆனால், இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. எனவே, கீர்த்தியின் பாலிவுட் கனவு ஏமாற்றத்தில் முடிந்திருக்கிறது.
தமிழில் விஜய், விஷால், சூர்யா, தனுஷ் என பலருடனும் நடித்திருக்கிறார். அதேபோல், சாணி காயிதம், பென் குயின் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை விட்டார் கீர்த்தி சுரேஷ். ஆனால், அந்த படம் வெற்றி அடைந்தது. தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். பல வருடங்கள் தன்னுடைய காதல் பற்றி கீர்த்தி சுரேஷ் எங்கேயும் சொல்லவில்லை.
திருமணம் ஆகிவிட்டாலும் கவர்ச்சி உடை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை கீர்த்தி சுரேஷ் நிறுத்தவில்லை. அந்தவகையில், கீர்த்தியின் புதிய போட்டோக்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்திருக்கிறது.