பாவாடை ஜாக்கெட்டில் பலான அழகை காட்டும் மாளவிகா!.. சும்மா சூடு ஏத்துறாரே!..

Malavika Mohanan: அப்பா சினிமாவில் இருந்ததால் சுலபமாக சினிமாவுக்கு வந்தவர்தான் மாளவிகா மோகனன். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் அதிக வருடங்கள் இருந்தது மும்பையில்தான். இவரின் அப்பா மலையாள திரையுலகில் நடன இயக்குனராக இருந்தார். அவருடன் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு சென்றபோது மம்முட்டியின் கண்ணில் பட்டு அவரின் மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அதன்பின் சில மலையாள படங்களில் நடித்தாலும் அவரின் ஆசையெல்லாம் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முக்கிய இடத்தை பெறவேண்டும் என்பதாகவே இருந்தது. இதற்காக தூக்கலான கவர்ச்சி காட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

அது நன்றாகவே வொர்க் அவுட் ஆனது. ரசிகர்களிடம் பிரபலமாக துவங்கினார். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிவிட்டர் என எங்கு போனாலும் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் கண்ணில் பட்டது. இதன் காரணமாக ரஜினியின் பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், தனுஷ் நடிப்பில் உருவான மாறன், பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த தங்கலான் ஆகிய படங்களில் நடித்தார். இதில், தங்கலான் படத்தில் அவருக்கு வித்தியாசமான வேடம். அதில் சிறப்பாகவே நடித்திருந்தார். இப்போது பாலிவுட்டில் வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்.

இதற்காக அசத்தலான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், பாவாடை, ஜாக்கெட் மட்டும் அணிந்து அருவில் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
