சும்மா தளதளன்னு இருக்கு உடம்பு!.. இடுப்பழகை காட்டி இழுக்கும் மாளவிகா மோகனன்...

by Murugan |
malavika
X
malavika

Malavika Mohanan: ரஜினி நடித்த பேட்ட படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். அதற்கு முன்பே தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியிருந்தார். நல்ல உயரம், கச்சிதமான கட்டழகு என ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தார். தூக்கலான கவர்ச்சி காட்டி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.


இவரின் புகைப்படங்களாலேயே இவருக்கு அதிக ஃபாலோயர்ஸ்களும் உருவானார்கள். இவரின் அப்பா மல்லுவுட்டில் நடன இயக்குனராக இருந்தவர். அவருக்கு உதவி செய்ய ஷூட்டிங் போகும்போது அப்படியே நடிகையாகிவிட்டார். பேட்ட படத்தில் சின்ன வேடம் என்பதால் அது பேசப்படவில்லை.


அடுத்து லோகேஷின் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஓரளவுக்கு நல்ல வேடம் கிடைத்தது. கிட்டத்தட்ட விஜய்க்கு ஜோடி போலவே இவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு பின் தனுஷின் மாறன் படத்தில் நடித்தார். இந்த படம் பிளாப் ஆனது.


எனவே, மாளவிகாவுக்கு தொடர் வாய்ப்புகள் வரவில்லை. சில வருடங்கள் கழித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் மாளவிகாவுக்கு வித்தியாசமான வேடம் கிடைத்தது. எனவே, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்போது பாலிவுட்டில் நுழைய முயற்சி செய்து வருகிறார்.


இதற்காக மும்பையிலேயே முகாமிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். ஒருபக்கம், வழக்கம்போல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், புடவையில் இடுப்பழகை காட்டி மாளவிகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது.




Next Story