இது வேறலெவல்ல வெறியேத்துதே!.. தளதள உடம்பை காட்டி மயக்கும் பிரக்யா நாக்ரா..

Pragya nagra: ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரக்யா நாக்ரா. இவர் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தார். அதன்பின் மாடலிங் துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. இவரின் அப்பா ராணுவத்தில் வேலை செய்தவர்.


எனவே, வேலை தொடர்பாக அடிக்கடி சென்னை வருவார். அப்போது அவருடன் பிரக்யாவும் சென்னை வந்திருக்கிறார். டெல்லியில் பொறியியல் படிப்பை முடித்த பின் மாடலிங் துறையில் இறங்கினார். பல விளம்பர படங்களிலும் நடித்தார். கிட்டத்தட்ட 100 விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.


சினிமாவை கேரியராக தேர்ந்தெடுத்த பிரக்யா சென்னை வந்து செட்டில் ஆனார். முதல் வாய்ப்பு ஜீவா ஹீரோவாக நடித்து வெளியான வரலாறு முக்கியம் படத்தில் கிடைத்தது. இந்த படத்தில் மலையாள பெண்ணாக வந்து நன்றாகவே நடித்திருந்தார். ஆனால், அந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை.


என்.4 என்கிற படத்திலும் நடித்தார். அந்த படமும் வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு மலையாள படத்திலும் நடித்திருக்கிறார். திரைப்பட உலகில் தனக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்கிற வருத்தத்தில் இருக்கிறார். ஆனாலும், எப்படியாவது வாய்ப்புகளை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.


அதற்காக எல்லா நடிகைகளும் செய்யும் அதே விஷயத்தை பிரக்யாவும் செய்து வருகிறார். அதாவது, வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அந்தவகையில், பிரக்யாவின், புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்திருக்கிறது.





Admin
Admin  
Related Articles
Next Story
Share it