எல்லா ஆங்கிளிலும் சூடேத்தும் ராய் லட்சுமி!.. மொத்த அழகையும் காட்டிட்டாரே!...

by Murugan |
raai laxmi
X

Raai lakshmi: ராய் லட்சுமி என்கிற பெயரில்தான் இவர் சினிமாவில் நடிக்க துவங்கினார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். விஜயகாந்த்துக்கு ஜோடியாக நெறஞ்ச மனசு என்கிற படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் பார்த்திபன் உள்ளிட்ட சிலருடன் நடித்தார். ஆனால், இவரின் துரதிஷ்டம் இவர் நடித்த படங்கள் ஓடவில்லை.


ஆனாலும், தனக்கு நல்ல வாய்ப்பு வரும் என நம்பி காத்திருந்தார். ராகவா லாரன்ஸுடன் இவர் நடித்து வெளியான காஞ்சனா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. தமன்னா போல வெள்ளை நிற தோலை கொண்டவர் இவர். சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை படத்திலும் நடித்திருந்தார்.


raai laxmi




இந்த படமும் ஹிட் படமாக அமைந்தது. பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகியாக நடித்த பெரும்பலான படங்கள் ஓடவில்லை. எனவே, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இவரை தேடி வரவில்லை. 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் இருக்கிறார்.


சரி பாலிவுட் பக்கம் போவோம் என திட்டமிட்டு அங்கும் போனார். ஆனால், கிளிக் ஆகவில்லை. அதோடு, அங்கு சின்ன சின்ன வேஷம்தான் கிடைத்தது. நீயா 2, மிருகா, சிண்டரல்லா என சில படங்களில் கதாநாயகியாக நடித்தார். வொர்க் அவுட் ஆகவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.


பெரும்பாலும் பிகினி புகைப்படங்களை பகிர்வது இவரின் வழக்கம். அந்தவகையில், ராய் லட்சுமி இப்போது பகிர்ந்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்குகளை பெற்று வருகிறது.






Next Story