இந்த சட்டையில பட்டம்லாம் இல்ல!.. வீக் எண்டில் வெறியேத்தும் சமந்தா!.. ஹாட் பிக்ஸ்!...
Samantha: தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சமந்தா. கொஞ்சம் கொஞ்சமாக படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமே ஜோடியாக நடிக்கும் நடிகை இவர். அப்படி தெலுங்கில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், சில வருடங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகரத்து ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. சமந்தாவை பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆணாதிக்க சிந்தனையில் பலரும் அவரை பற்றி இழிவாக பேசினார்கள்.
அதில், சிலருக்கு சரியான பதிலடி கொடுத்தார் சமந்தா. ஒருபக்கம், தோல் நோயிலும் பாதிக்கப்பட்டார் சமந்தா. இதற்காக வெளிநாட்டுக்கு போய் சிகிச்சையும் எடுத்து வருகிறார் சமந்தா. விஜயுடன் கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். மேலும், தனுஷ், விஷால், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த சமந்தா சமீபகாலமாக பாலிவுட்டில் அதிகம் நடிக்க துவங்கிவிட்டார். சில ஹிந்தி வெப் சீர்யஸ்களிலும் நடித்து சர்ச்சையில் சிக்கினார். யார் என்ன சொன்னாலும் தனக்கு பிடித்த விஷயங்களை செய்வதை சமந்தா நிறுத்துவதே இல்லை.
மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட சமந்தா தொடர்ந்து கவர்ச்சி உடைகளில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது.