எந்த ஆங்கிளில் பார்த்தாலும் ஜுவ்வுன்னு இருக்கு!.. டைட் பனியனில் ரசிக்க வைக்கும் ஷிவானி!...

by Murugan |
shivani
X

Shivani Narayanan: ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணனுக்கு தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பது ஆசை. எனவே, சென்னை வந்து செட்டிலாகி வாய்ப்புகள் தேடினார். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கட்டழகை விதவிதமாக காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.


சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சீரியலில் கிடைத்தது. மேலும், இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஃபாலோயர்ஸ்களும் அதிகரித்தனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஒருபக்கம், தூக்கலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஏங்க வைத்தார்.


ஒருகட்டத்தில் சீரியலில் நடிப்பதை விட்டுவிட்டு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. விஜய் டிவி சீரியலில் நடித்திருந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை ஷிவானி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.


அழகு பொம்மையாக வீட்டில் வலம் வந்ததை தவிர் ரசிகர்களை கவரவோ, போட்டியில் வெற்றி பெறவோ கூட அவர் முயற்சி செய்யவில்லை. அதோடு, பிக்பாஸ் வீட்டில் இருந்த பாடி பில்டர் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து பொழுதை கழித்தார். இதற்காக அவரின் அம்மாவிடம் திட்டு வாங்கி ஒப்பாரி வைத்தார்.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ், டி.எஸ்.பி உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. தனக்கு நல்ல வாய்ப்பு வரும் என நம்பி காத்திருக்கும் ஷிவானி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அந்தவகையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டைட்டான டீசர்ட் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Next Story