அய்யோ பிதுங்குன வாய்!.. அழகா இருந்த ஷிவானியா இப்படி டல் அடிக்குது!.. பாவம் என்னாச்சோ?..

பிக் பாஸ் ஷிவானி நாராயணன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக ஏகப்பட்ட புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். யாராவது புதிய தயாரிப்பாளர்கள் அல்லது ஹீரோக்கள் கண்ணில் ஷிவானி நாராயணன் பட்டால் தான் அவருக்கு அடுத்த பட வாய்ப்புக் கிடைக்கும் என்கிற நிலைமை இருப்பதால் தான் தொடர்ந்து போட்டோகிராஃபருக்கு சம்பளம் கொடுத்து கூடவே வைத்திருக்கிறார் என கலாய்த்து வருகின்றனர்.


நடிகை ஷிவானி நாராயணன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், காயத்ரி, ஸ்வஸ்திகா நடித்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.


விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த சந்தானம், சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களாக உள்ள நிலையில், விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வரும் யாரும் அந்தளவுக்கு பெரிய வளர்ச்சியை ஏன் அடைய முடியவில்லை என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கிறது.


ஷிவானி நாராயணன் தற்போது கேஷுவலாக வித்தியாசமான கலர் டோனிலும் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், முதலில் அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் அவரது வாய் கொஞ்சம் கோணலாக வைக்கப்பட்டு உதடுகள் பிதுக்கப்பட்டு காணப்பட்ட நிலையில், சந்தானம் சொல்வது போல பிதுங்குன வாய் என ரசிகர்கள் ஷிவானியை ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்.கடைசியாக அவர் வெளியிட்டுள்ள போட்டோவில் கண் கொள்ளா காட்சியை காட்டியிருக்கும் நிலையில், சின்னத்திரையின் சில்க்கே நீ தான் என்றும் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


பிக் பாஸ் புதிய சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் நிலையில், அவருடன் இணைந்து விக்ரம், டிஎஸ்பி உள்ளிட்ட படங்களில் நடித்த ஷிவானி நாராயணன் சீஃப் கெஸ்ட்டாக உள்ளே வந்தாலும் ரசிகர்கள் ஹேப்பியாகி விடுவார்கள்.




Related Articles
Next Story
Share it