எங்கள வெறியேத்துறதே வேலையா போச்சி!.. சிலிர்க்க வைக்கும் ஷிவானி போட்டோஸ்!...
Shivani narayanan: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்த கவர்ச்சி புயல்களில் ஒருவர்தான் ஷிவானி நாராயணன். குறிப்பாக காஜி ரசிகர்களுக்கு புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் பல வருடங்களாக கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். சினிமாவில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்பதே இவரின் ஆசை.
ஆனால், அது இப்போது வரை நடக்கவில்லை. வாய்ப்பு தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே, சின்னத்திரை பக்கம் போனார். இரட்டை ரோஜா, பகல் நிலவு உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். அதன் மூலம் தனக்கு ரசிகர் கூட்டம் வரும், சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என கணக்கு போட்டார்.
ஆனால், அது நடக்கவில்லை. ஆனால், தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வந்தார். நடிப்பு, நடனம், மாடலிங் இந்த மூன்றிலும் அவருக்கு அதிக ஆர்வமுண்டு. அடிக்கடி நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
விஜய் டிவி தயாரிப்பு என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கே போன ஷிவானி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க ஒன்றும் செய்யவில்லை. வெறும் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். அவ்வப்போது பாலாவுடன் ரொமான்ஸ் செய்தார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின் விக்ரம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், கிளிக் ஆகவில்லை. இப்போது முகத்தில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்து கொஞ்சம் மாறியிருக்கிறார். அதோடு, உடல் எடையையும் குறைத்திருக்கிறார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.