கருப்பு வெள்ளன்னாலும் தாறுமாறா இருக்கு...இம்சை செய்யும் இஷா ரெப்பா...

by சிவா |
கருப்பு வெள்ளன்னாலும் தாறுமாறா இருக்கு...இம்சை செய்யும் இஷா ரெப்பா...
X

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்தார். இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தெலுங்கில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

esha

ஓய் என்கிற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ஆயிரம் ஜென்மங்கள் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

esha

இன்ஸ்டாகிராமில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

esha

இந்நிலையில், கருப்பு வெள்ளையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

esha

Next Story