சிக்குன்னு உடம்பு பாத்தா சில்லுன்னு இருக்கு!...ரசிகர்களை கட்டிப்போட்ட இஷா ரெப்பா...

டோலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் இஷா ரெப்பா. இவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்து பின் சினிமாவுக்கு சென்றார்.

eesha rebba

இவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படமே வெற்றி பெற்றது. தமிழில் ஓய் மற்றும் ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.

esha

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

esha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

esha

Related Articles
Next Story
Share it