மும்பையில் பிறந்து பாலிவுட் படங்களில் நடிக்காமல் தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் இசன்யா மகேஸ்வரி. தெலுங்கில் சில படங்களில் நடித்தார்.
நல்ல உயரம், நிறம், வாளிப்பான தேகம் என அனைத்து அம்சங்களும் இருந்ததால் தூக்கலான கவர்ச்சி காட்டி ஆந்திர ரசிகர்களை கிறங்கடித்தார். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை எனும் ஒரு படத்தில் மட்டும் நடித்தார்.
கொழுக் மொழுக் தேகத்தை வளச்சி வளச்சி காட்டி ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வரும் இசன்யா மகேஸ்வரி கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய விதமே வேற லெவல்தான். அதாவது படுகவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டி ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு ஹீரோயின் இந்த நடிகையா?.. எம்ஜிஆர் நடிக்க மறுத்த நடிகை யார் தெரியுமா?..
இந்நிலையில், அவற்றில் சில புகைப்படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…