Categories: Entertainment News

ரெண்டு பக்கமும் ரெண்டு மாஸ்க்!..கவர்ச்சியில் உச்சம் தொட்ட இளம் நடிகை…

தமிழில் ராக்கி மற்றும் பேய்கள் ஜாக்கிரதை படத்தில் நடித்தவர் இசன்யா மகேஸ்வரி. சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

மாடல் மற்றும் நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைத்தளங்களில் தனது கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

குறிப்பாக இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி இவர் ரசிகர்களை கிறங்கடிப்பதில் இவர் கில்லாடி.

இதையும் படிங்க: விஜய்க்கு வந்த பிரம்மாண்ட பிராஜக்ட்… ஷங்கரின் ஆசையை கலைத்த சன் பிக்சர்ஸ்… அடக்கொடுமையே!!

இந்நிலையில், மாஸ்க் போன்ற துணியில் முன்னழகை மறைத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

Published by
சிவா