சாமி கும்பிடும் போது இப்படித்தானா?!...பலானதை பளிச்சின்னு காட்டும் நடிகை....
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஈசன்யா மகேஸ்வரி. பேய்கள் ஜாக்கிரதை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகை, மாடல், டேன்சர் என பல முகங்களை கொண்டவர். சில மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க : தயாரிப்பாளருடன் 2வது திருமணம்…காசுக்காக இப்படியா?..ஷாக் கொடுத்த மகாலட்சுமி…
டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். குறிப்பாக இடுப்பு பகுதியை அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடையவர் இவர்.
இந்நிலையில், சாமி கும்பிடும் போது தொப்புள் மற்றும் இடுப்பை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் ரஜினியா….? அதுவும் ஓடல..இதாவது தப்பிக்குமா…?
இதைப்பார்த்த ரசிகர்கள் பக்தியின் போதும் இப்படித்தானா என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.