Home > Entertainment > இதோ வந்துட்டாரு அடுத்த நமீதா!....கில்மா உடையில் பளிச் அழகை காட்டும் நடிகை....
இதோ வந்துட்டாரு அடுத்த நமீதா!....கில்மா உடையில் பளிச் அழகை காட்டும் நடிகை....
by சிவா |

X
நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் மும்பையில் பிறந்தவர். தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார்.
டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சமீபத்தில், புடவை போல் ஒன்றை அணிந்து மாராப்பை விலக்கி, இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.
Next Story