பேய்கள் ஜாக்கிரதை திரைப்படத்தில் நடித்தவர் ஈசன்யா மகேஸ்வரி. நடிகை, மாடல், டேன்சர் என பல முகங்களை கொண்டவர். சில மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் பிறந்தவர்.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். குறிப்பாக இடுப்பு பகுதியை அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடையவர் இவர்.

இந்நிலையில், சேலை போல் ஒன்றை அணிந்து இடுப்பை அப்படியே காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘எல்லாமே தெரியுது..இதுக்கு பேரு புடவையா?’ என பதிவிட்டு வருகின்றனர்.

