More
Categories: Entertainment News

ப்ப்ப்பா என்னா உடம்புடா!.. மேலருந்து கீழ வரை கச்சிதமான கட்டழகை காட்டும் நடிகை…..

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஈசன்யா மகேஸ்வரி. பேய்கள் ஜாக்கிரதை எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

நடிகை, மாடல், டேன்சர் என பல முகங்களை கொண்டவர். சில மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

குறிப்பாக இடுப்பு பகுதியை அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் உடையவர் இவர்.

இந்நிலையில், வழக்கம் போல் தனது கட்டழகை நச்சுன்னு காட்டும் உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா

Recent Posts