ஆந்திராவை சேர்ந்தவர் இசன்யா மகேஸ்வரி. நடிகை மற்றும் மாடலாக வலம் வருகிறார்.

தமிழில் பேய்கள் ஜாக்கிரதை எனும் படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானர். சில கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ப்ப்பா!..முன்னழக பாத்தா மூச்சு முட்டுது!..மூடாம காட்டும் பிரபல நடிகை….

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை சின்ன துணியில் மூடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

