Categories: Entertainment News

பாபநாசம் படத்தில் வந்த அந்த பெண்ணா?… இப்படி கவர்ச்சி காட்டுதே

கமல், கௌதமி நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தின் கமலின் இரண்டாவது பெண்ணாக நடித்தவர் கேரளாவை சேர்ந்த எஸ்தர். இவர் கடந்த 2010ல் ஜெயசூர்யா, சித்திக் நடிப்பில் வெளியான ‘நல்லவன்’ படத்தின்மூலம் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

esther anil

இந்த படத்தில் நடிக்கும்போது இவரது வயது 9. இதன்பின் பல படங்களில் அங்கு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படத்தில் எஸ்தரின் நடிப்பு அருமையாக இருந்ததால் அப்படத்தின் தெலுங்கு ரீமேக், மற்றும் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் அவரையே நடிக்க வைத்தார்கள்.

Also Read

தற்போது த்ரிஷ்யம் 2 படத்திலும் இவரே நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இதுவரை 25 படங்களில் நடித்துள்ளார் எஸ்தர். தற்போது 20 வயதாகும் இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார்.

esther anil

அந்தவகையில் தற்போது கருப்பு உடையில் தந்து தொடை தெரிய காரில் உட்கார்ந்து நான் இன்னும் சின்ன பொண்ணு இல்லை என்பதை காட்டுவதுபோல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

Published by
ராம் சுதன்