Home > Entertainment News > செல்லாக்குட்டி நீயாம்மா இப்படி?... துக்கலான கவர்ச்சியில் ஷாக் கொடுத்த மகள் நடிகை...
செல்லாக்குட்டி நீயாம்மா இப்படி?... துக்கலான கவர்ச்சியில் ஷாக் கொடுத்த மகள் நடிகை...
by சிவா |
X
மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனாவின் இரண்டாவது மகளாக நடித்தவர் எஸ்தர் அனில். இப்படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தபோதும் கமலின் மகளாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படதை தொடர்ந்து மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தற்போது 20 வயதாகும் இவர் கதாநாயகியாக நடிப்பதற்கு தயாராகி வருகிறார். அதற்காக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார்.
திடீரென அப்பட்டமான கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருகிறது.
Next Story