Connect with us

Entertainment News

சின்ன பொண்ணா பாத்தது இப்படி வளந்து நிக்குது!…. அந்த அழகை அப்படியே காட்டிய நடிகை….

மலையாளத்தில் சிறுமியாக பல படங்களில் நடித்தவர் எஸ்தர் அனில்,. குறிப்பாக மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தில் அவரின் 2வது மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இப்படத்தின் தமிழ் ரீமேகான பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்தார்.

esther

மகளிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவனை அவள் கொன்றுவிட போலீசாரிடமிருந்து தப்பிக்க அப்பா போடும் மாஸ்டர் பிளானே அப்படம் த்ரிஷ்யம். விசாரணை செய்யும் போலீசாரிடம் உண்மையை மறைத்து சமாளிக்கும் வேடத்தில் சிறுமியாக எஸ்தர் அணில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

esther

தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்ட எஸ்தர் அணில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.

esther

இந்நிலையில், முன்னழகை மூடாமல் போஸ் கொடுத்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

esther

google news
Continue Reading

More in Entertainment News

To Top