நாளுக்கு நாள் கவர்ச்சி அதிகமாயிட்டே போகுதே.. மீண்டும் கவர்ச்சி காட்டிய எஸ்தர் அனில்.!!

by ராம் சுதன் |
esther anil
X

தனது 9வது வயதில் 'நல்லவன்' என்ற மலையாளப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை எஸ்தர் அனில். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ள இவர் மோகன்லால் மீனா நடிப்பில் கடந்த 2013ல் வெளியான த்ரிஷ்யம் படத்தில் நடித்ததன்மூலம் பரவலாக அறியப்பட்டார்.

அதன்பின் இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் நடித்திருந்தார். சிறிய பெண்ணாக இருந்தாலும் தனது உடல்மொழியால் அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார். இதன்பின் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம்-2 படத்திலும் நடித்திருந்தார்.

esther anil
esther anil

நாம் குழந்தையாக பார்த்த இவர் தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாக இருக்கிறார். வரும் காலத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதற்காக இப்போதே முயற்சியில் இறங்கிவிட்டார். இதற்காக சமீபகாலமாக கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தில் அந்த படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை உடையில் தனது தொடையை பளிச்சென காட்டி கவர்ச்சி படத்தை இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன நாளுக்கு நாள் கவர்ச்சி அதிகமாயிட்டே போகுதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Next Story