எல்லாமே கலர்புல்!. செம ஆஃபர்!.. எதிர்நீச்சல் ஜான்சி ராணி செய்த சூப்பர் ஹாப்பிங்!.. வீடியோ பாருங்க!...

by சிவா |
velavan
X

கலர் கலரா புடவைகள் எல்லாமே ஆஃபர் அட்டகாசமா இருக்கு என வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்துள்ளார் ஜான்சி ராணி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காயத்ரி கிருஷ்ணன்.

velavan

அயலி என்ற வெப் சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இவர் எதிர்நீச்சல் சீரியலில் மாஸான நடிப்பை கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறார். தற்போதைய புத்தாண்டு மற்றும் பொங்கலுக்காக சென்னை தி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.

எக்கச்சக்கமான ஆடைகள் எல்லாமே ஆஃபரில் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல் மேக்கப் பொருட்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் ஆடைகள் என அனைத்தையும் ஆபர் விலையில் ஆச்சரியத்தோடு ஷாப்பிங் செய்துள்ளார்.

இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story