“ஒரே படத்தில் உச்சம் தொட்ட நடிகைகள்..!” – ஆத்தாடி லிஸ்ட் பெருசா போகுதே!..

Published on: June 29, 2023
actress
---Advertisement---

தமிழ் திரை உலகில் பல நடிகைகள் துறைக்கு வந்து தனது அபார திறமையை நிரூபித்து இருந்தாலும் உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை அடைவதில் சிக்கல்கள் உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

திரையுலகை பொருத்தவரை திறமையோடு அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டும்தான் திரையுலக ஜொலிக்க முடியும் என்ற கருத்தை எவரும் மறுக்க முடியாது.

Amoka
Amoka

அந்த வரிசையில் ஒரே ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து உச்சத்தை தொட்ட நடிகைகளின் பட்டியலை எந்த கட்டுரையில் தெளிவாக பார்க்கலாம். அவர்கள் அனைவரும் ஒரே படத்தில் நடித்து ரசிகர்களின் நெஞ்சத்தில் இடத்தை பிடித்தவர்கள்.

முதலாவது இடத்தை பிடித்திருப்பவர் நடிகை அமோகா இவர் கண்டவுடன் கண்டவுடன் என்ற பாடலில் மாதவனோடு இணைந்து நடனமாடி அசத்தியிருப்பார் இவரின் மற்றொரு பெயர் பிரியா கோத்தாரி என்பதாகும். இவரது அறிமுகப்படம் தமிழில் ஜே ஜே என்பதாகும். இந்தப் படத்துக்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காத இவர் 2010ல் கச்சேரி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் குணா திரைப்படத்தில் கமலஹாசனோடு நடித்த ரோஷினி. நடித்த பிறகு அனைவரும் இவரை அபிராமி என்றே அழைத்தார்கள்.

Monica Castelino
Monica Castelino

அடுத்த இடத்தில் இருப்பவர் பிரியா கில். தல அஜித் நடித்த ரெட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்து நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்து அடுத்து வேறு எந்த படங்களும் செய்யாத நிலையில் இன்றும் இவர் பெயர் திரையிடையில் நிலைத்து இருக்கிறது. 1995இல் இவர் மிஸ் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றிருக்கிறார்.

இதனை அடுத்து மோனிகா கேஸ்டைலினோ இவர் மின்சார கண்ணா படத்தில் நடிகர் தளபதி விஜய்யோடு இணைந்து நடித்திருக்கிறார் என்ற படத்தில் இவர் தனது அபார திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கடைசியாக ஒரே படத்தில் நடித்து சிறந்த புகழை அடைந்த ரியா சென் இவர் தாஜ்மஹால் படத்தில் பாரதிராஜா மகனோடு இணைந்து நடித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்தவர்.

Brindha

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.