நீதான் செல்லம் தமிழ்நாட்டு மல்லு!...மூடாம காட்டி ரசிகர்களை இழுக்கும் ஆத்மிகா....

கோவையில் பிறந்தவர் ஆத்மிகா. கல்லூரி படிப்புக்காக சென்னை வந்த இவர், கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் நுழைந்தார். ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடிக்கவே நடிக்கும் ஆசை ஏற்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்ய ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த ‘மீசைய முறுக்கு’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசுரன்’ என்கிற படத்தில் நடித்தார். காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இவரும் மற்ற நடிகைகளை போல தனது புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘தமிழ்நாட்டு மல்லு நீதான்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.