வெயில்ல நின்னாலும் கூலாத்தான் இருக்கு!... கட்டழகை காட்டி மயக்கிய வலிமை பட நடிகை....

by சிவா |   ( Updated:2022-04-09 06:15:50  )
chaitra
X

மாடல் மற்றும் நடிகையாக வலம் வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கமால் போக சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். சில தமிழ் மற்றும் கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். யாரடி நீ மோகினி, பூவே பூச்சடவா உள்ளிட்ட சீரியல்கள் மூலம் இவர் பிரபலமானார்.

chaitra

தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் இவர்தான் நாயகி. இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இவர் இடம் பிடித்துள்ளார்.வலிமை படத்தில் அஜித்துடன் பணிபுரியும் கம்ப்யுட்டர் நிபுணராக இவர் நடித்திருப்பார்.

chaitra

ஒருபக்கம், ரசிகர்களை கவரும் வகையில் கிளாமரான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இவர் பகிர்ந்து வருகிறார்.

chaitra

இந்நிலையில், கட்டழகை நச்சுன்னு காட்டும் உடையில் வெயிலில் நின்று போஸ் கொடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்து ரசிகர்களை அவர் குஷிப்படுத்தியுள்ளர்.

chaitra

Next Story