நீ ஒரு தரமான நாட்டுக்கட்ட!... விஜே பார்வதியை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்...
இப்போதெல்லாம் யுடியூப் மூலமாகவே பலரும் பிரபலமாகி விடுகிறார்கள். அதில் ஒருவர்தான் விஜே பார்வதி. இவர் மதுரையை சேர்ந்தவர். துவக்கத்தில் ஆர்.ஜே அதாவது ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்துள்ளார்.
சில பாப்புலரான யுடியூப் சேனல்களில் ஆங்கராக பணிபுரிந்தார். பொதுவாக மக்களிடம் கேட்க தயங்கும் விஷயங்களை கேள்வியாக கேட்டு பிரபலமானவர் இவர். குறிப்பாக இளசுகளிடம் ஏடாகுடமான கேள்விகளை கேட்டு யுடியூப் வழியாக நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
தற்போதும் யூடியூப் சேனல்கள் ஆங்கராக பணிபுரிந்து வரும் பார்வதி, திரைப்பட பிரபலங்களையும் பேட்டியெடுத்து வருகிறார்.
மேலும், கொழுக் மொழுக் உடலை கவர்ச்சியாக வெளிப்படுத்தும் உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: கீழயும் பாதி மேலயும் பாதி!.. அம்சமா காட்டி அலறவைக்கும் பூனம் பாஜ்வா..
இந்நிலையில், விஜே பார்வதியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘நீ ஒரு தரமான நாட்டுக்கட்ட’ என எக்குதபபாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.